English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
provocation
ஆத்திரமுறுதல்
provocation "தூண்டுதல்
சினமூட்டல்
provoke
தூண்டு
provoke "எரிச்சலூட்டு
சினமூட்டு
prowess
தீரம்
proximal "அகஞ்சார்
உட்புற
proximal radio ulnar joint "மேல் ஆரை அரந்தி மூட்டு
அண்மைய ஆரஅத்த மூட்டு" "General Med" "மருத்துவவியல்"
proximate
அண்மிய
proximate cause
அண்மிய காரணம்
proximity
அண்மை
proximity "அண்மை
அணிமை
proximity rule "நெருங்கிய தன்மை விதி
தொடர்புத் தன்மை விதி" "Law" "சட்டவியல்"
proxy
பதிலாள்
proxy
பதிலி
proxy
பதிலி
proxy "அதிகாரமளிக்கப்பெற்ற மாற்றாள்
பகரான
proxy "பதிலாள்
போலியாள்" "Home Scienc" "மனையியல்"
proxy "மாற்றாள்
பதிலாள்" "Law" "சட்டவியல்"
proxy paper
பதிலாள் பத்திரம்
proxy vote "பதிலாள் வாக்குச்சீட்டு
போலி வாக்குச்சீட்டு" "Banking" "வங்கியியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.