English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
public "பொது
பொதுமக்கள்" "Administrat" "ஆட்சியியல்"
public "பொதுமக்கள்
பொது" "Agriculture" "வேளாண்மையியல்"
public access channel
பொதுசன பெறுவழி அலைவரிசை
public accounts
அரசாங்கக் கணக்குகள்
public accounts committee
அரசாங்கக் கணக்குக் குழு
public administration
அரசாங்க நிர்வாகம்
public administration circular
அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை
public affairs "பொதுத்துறை
பொது விவகாரங்கள்" "Home Scienc" "மனையியல்"
public affairs network
பொதுசன அலுவல்கள் வலையமைப்பு
public and judicial officer
அரசாங்க
public arts
பொதுசன கலைகள்
public auction
பகிரங்க ஏல விற்பனை
public campaign "விளம்பர முனைப்பு
கள விளம்பரம்
public communication
பொதுசன தொடர்பாடல்
public company "பொதுத்துறை குழுமம்
அரசு நிறுவனம்" "Home Scienc" "மனையியல்"
public corporation
அரசாங்க யாக்கம்
public council for instructions
அறிவூட்டல்களுக்கான பொதுமக்கள் சபை
public culturalist model
பொதுசன கலாசார மாதிரி
public debt
பொதுக்கடன்
public debt
அரசாங்கக் கடன்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.