English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
public right to know
அறிவதற்கான பொதுசன உரிமை
public safety
பொதுக் காப்பு
public school
பொதுப் பாடசாலை
public sector
அரச துறை
public servant "அரசு ஊழியர்
பொது ஊழியர்" "Law" "சட்டவியல்"
public service
அரச சேவை
public service
பொதுசன சேவை
public service
பொதுச் சேவை
public service broadcasting
பொதுசன சேவை ஒலிபரப்பு
public service commission
அரசாங்க சேவை ஆணைக்குழு
public service journalism
பொதுசன சேவை பத்திரிகைத்தொழில்
public service media
பொதுசன சேவை ஊடகம்
public service mutual guarantee association
அரசாங்க சேவைப் பரஸ்பர உத்தரவாதச் சங்கம்
public service provident fund
அரசாங்க சேவைக்கான சேமலாப நிதியம்
public service provident fund
பொதுச் சேவை சகாய நிதி
public service responsibility of broadcast licenseers
ஒலிபரப்பு உத்தரவுப்பத்திரம் பெற்றோரின்பொதுமக்கட் சேவைப்பொறுப்பு
public servive provident fund recoveries
அரசாங்க சேவைக்கான சேமலாப நிதிய அறவீடுகள்
public show
பொது நிகழ்ச்சி
public sphere
பொது செயலெல்லை
public streams
பொதுக் கால்வாய் வழிகள்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.