Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

art therapy

கலை பிணிதீர்ப்பு

art training centre

கலை பயிற்சி மையம்

artemesia vulgaris "தவனம்

மரிக்கொழுந்து" "Agriculture" "வேளாண்மையியல்"

arteria radialis indicis "ஆரச் சுட்டுவிரல் தமனி

ரேடியாலிஸ் இன்டிசிஸ் தமனி" "General Med" "மருத்துவவியல்"

arterial anastomoses "தமனிப் பின்னல்

தமனி வலையம்" "General Med" "மருத்துவவியல்"

arterial anastomotic network "தமனிப் பின்னல்

தமனி வலையம்" "General Med" "மருத்துவவியல்"

arterio venous fistula "தமனி-சிரை இடைக்குழல்

தமனி-சிரை புழை" "General Med" "மருத்துவவியல்"

arteriole "குறுநாடி

சிறுதமனி" "Agriculture" "வேளாண்மையியல்"

arteriole "சிறுதமனி

குறுந்தமனி" "General Med" "மருத்துவவியல்"

arterioselerosis "நாடிகளின் இறுக்கம்

தமனிக் கொழுப்புப் படிவு" "Agriculture" "வேளாண்மையியல்"

artery "தமனி

நாடி

artery "நாளம்

தமனி" "General Med" "மருத்துவவியல்"

artery forceps "தமனி இடுக்கி

நாள இடுக்கி" "General Med" "மருத்துவவியல்"

artesian spring "ஆர்டிசிய ஊற்று

பொங்கு ஊற்று" "Engineering" "பொறியியல் தொழில்நு"

arthritis "மூட்டழற்சி

மூட்டுவலி" "General Med" "மருத்துவவியல்"

arthritis "மூட்டுஅழற்சி

வீக்கம்" "Biology" "உயிரியல்"

arthritis "மூட்டுவீக்கம்

மூட்டுஅழற்சி" "Vetenary Sc" "கால்நடைவளம்"

arthropathy "மூட்டுநோய்

மூட்டுமெலிதல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"

arthropoda "கணுக்காலிகள்

இணைப்புடலிகள்" "Geology" "புவியியல்"

article

📄 கட்டுரை

Page 186 of 234 (Total Words: 4679)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.