English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
artistic perfection
கலைத்திறனான முழுநிறைவு
artistic personality
அழகியல் ஆளுமை
artistic precision
கலைத்திறனான துல்லியம்
artistic sensibility
கலைத்திறனான உணர்ச்சி
artistic work
கலை வேலைப்பாடு
arytenoid cartilage "குரல்வளைக் குருத்தெலும்பு
அரிட்டினாயிட் குருத்தெலும்பு" "General Med" "மருத்துவவியல்"
as
என
as 9100 "வான்வழித் தொழில் தரமதிப்பு திட்டமுறை
9100" "Banking" "வங்கியியல்"
as a matter of fact
உள்ளபடியாக
as a matter of policy
கொள்கையாக
as a matter of principle
நெறிமுறையாக
as a rule "வழக்கமாக
பொதுவாக" "Administrat" "ஆட்சியியல்"
as an effect of communication
தொடர்பாடல் விளைவொன்றாக தொடர்பாடல்
as and when required "தேவைப்பட்ட போதெல்லாம்
வேண்டும் போதெல்லாம்" "Administrat" "ஆட்சியியல்"
as the case may be
விடயத்துக்கேற்றாற்போல
as the justice of the case may require
விடயத்தின் நீதி தேவைப்படுத்தக்கூடியவாறு
asafoetida
🧱 பெருங்காயம்
ascaris "உருளைப்புழு
உருண்டைப்புழு" "Agriculture" "வேளாண்மையியல்"
ascaris "நாக்குப்பூச்சி
உருளைப்புழு" "Biology" "உயிரியல்"
ascendance
ஆதிக்கம்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.