Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

constipation "மலச்சிக்கல்

மலக்கட்டு" "Vetenary Sc" "கால்நடைவளம்"

constituant assembly

அரசியல் பேரவை

constituency

📍 தொகுதி

constituency multimember

பல்லுறுப்பினர்தொகுதி

constituency single-member

தனியுறுப்பினர் தொகுதி

constituent "ஆக்கக் கூறு

இயை கூறு" "Physics" "இயற்பியல்"

constituent "கூறு

இயைபு உறுப்பு

constituent assembly

அரசியல் நிர்ணய சபை

constituent assembly "அரசமைப்பு அவை

அரசமைப்புப் பேரவை" "Law" "சட்டவியல்"

constitute

ஏற்படுத்து

constitute

அமைத்துருவாக்கு

constitute "அமை

உருவாக்கு

constitute "உண்டாக்கு

அமை" "Home Scienc" "மனையியல்"

constituted "தேர்ந்தெடுத்த

உருவாக்கிய" "Home Scienc" "மனையியல்"

constituted act

அமைத்துருவாக்கப்பட்ட சட்டம்

constitution

📜 அரசியலமைப்பு

constitution "அரசமைப்புச் சட்டம்

ஏரணப் பொருளமைப்பு" "Philosophy" "மெய்யியல்"

constitution "அரசியல் யாப்பு

அரசியலமைப்புச் சட்டம்" "History" "வரலாறு"

constitution "உள்ளமைப்பு

அரசமைப்பு

constitution of the company

கம்பனி யாப்பு

Page 189 of 264 (Total Words: 5268)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.