English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
ascetic
துறவுள்ள, தவம்சார்ந்த
asceticism
துறவு
ascites "நீர்க்கோப்பு
பெருவயிறு" "General Med" "மருத்துவவியல்"
ascocarp "ஆஸ்கோஸ் போர்கனி
பொலனகக்கனி" "Biology" "உயிரியல்"
ascorbic acid "அஸ்கார்பிக் அமிலம்
உயிர்ச்சத்து சி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
ascribe "குறித்துக்காட்டு
ஏற்றிச்சொல்" "Administrat" "ஆட்சியியல்"
ascribed social status
உரித்துடைச் சமூக அந்தஸ்து
ascus "ஆஸ்கோபை
சிதலுயிர்மப்பை" "Biology" "உயிரியல்"
aseity "முழுத் தற்சார்பு
இறைமை" "Philosophy" "மெய்யியல்"
asepsis "சீழ்தடுத்தல்
சீழ்தடுப்பு
aseptic "அழுகா
சீழுறா" "Biology" "உயிரியல்"
asexual "பால்வேறுபாடற்ற
பாலிலா" "General Med" "மருத்துவவியல்"
asexual reproduction "பாலிலா இனப்பெருக்கம்
கலவியிலா இனப்பெருக்கம்" "Environment" "சூழலியல்"
asexual spores "கலவா பூசண வித்து
பாலினக்கலப்பற்ற வித்துக்கள்" "Agriculture" "வேளாண்மையியல்"
ash content "சாம்பல் கிடக்கை
சாம்பலளவு" "Fisheries" "மீன்வளம்"
ash-ground (benincasa hispida) "சாம்பற் பூசனி
கல்யாண பூசனி
ashlar "செதுக்குக்கல்
செதுக்குக்கல்பணி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
ashtray "சாம்பற் கிண்ணம்
சாம்பற் படிக்கம்" "Administrat" "ஆட்சியியல்"
asia pacific laboratory accreditation "ஆசிய
பசிபிக் நாடுகளின் ஆய்வகத் தர மதிப்பீட்டு ஒத்துழைப்புக் கழகம்" "Banking" "வங்கியியல்"
asiatic snake head "பரக்கொரவை
மணியங்கொரவை" "Fisheries" "மீன்வளம்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.