English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
ask
கேளுங்கள்
askance
சந்தேகத்துடன்
asparagine "அமினோகாடி வகை
(தண்ணீர் விட்டான் கொடி வேதிப்பொருள்)" "Home Scienc" "மனையியல்"
asparagus (asparagus racemosus) "தண்ணீர்விட்டான் கிழங்கு
சதமூலம்" "Agriculture" "வேளாண்மையியல்"
aspect
பார்வை
aspect "கூறு
அம்சம்" "Chemistry" "வேதியியல்"
aspect "கூறுபாடு
நோக்கு
aspect "நோக்கு
கூறு
aspect "முறை
கூறு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
asperity
கடுந்தன்மை
aspermia "விந்தணுவின்மை
விந்தின்மை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
aspersion
அவதூறு
asphalt "கருங்காரை
நிலக்கீல்" "Home Scienc" "மனையியல்"
asphyxia "மூச்சடைப்பு
மூச்சுத்திணறல்" "Agriculture" "வேளாண்மையியல்"
aspic "மீன் முட்டை
இறைச்சி கலந்த நறுஞ்சுவை கூழ்மம்" "Home Scienc" "மனையியல்"
aspiration
அவாநிலை
aspiration "அவா
ஆசை
aspiration "உறிஞ்சியிழுத்தல்
நாட்டவிழைவு" "Home Scienc" "மனையியல்"
aspiration "நாட்டம்
விழைவு
aspiration "வெளியே உறிஞ்சுதல்
புறத்திழுத்தல்" "General Med" "மருத்துவவியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.