Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

tacit consent

அமைதியான ஏற்பு

tacit emancipation

உட்கிடை ஒத்திசைவு

tacit hypothec

உட்கிடை அடையாளம்

tacit knowledge

வாய்விட்டுச் சொல்லாத அறிவு

tacit mortgage

உட்கிடை ஈடு

tacit pledge

உட்கிடைப் பிணையம்

tacito concensu

உட்கிடை ஒப்புதலுடன்

tackle "எதிர்த்துப்போராடு

கையாளு

tact "திறமை

வல்லமை

tactful

சாமர்த்தியமான

tactical planning

தந்திரமான திட்டமிடல்

tactics

உபாயங்கள்

tactics "சூழ்வினைத்திறன்

சூழ்ச்சிமுறை" "Administrat" "ஆட்சியியல்"

tactile

பரிசிக்கப்படக்கூடிய

tactile communication

தொடுவழித் தொடர்பு

tadla "மொராக்கோ ஆட்டு முடியிழை

மொராக்கோ ஆடு" "Home Scienc" "மனையியல்"

taenia "தாள் (தண்டிலை

காம்பிலை)" "Forestry" "கானியல்"

taffe chelas "நீலம்

வெள்ளைநிறப் பருத்தித் துணி" "Home Scienc" "மனையியல்"

taffeta "மென்பருத்தித் துணிவகை

மென்பட்டுத் துணிவகை" "Home Scienc" "மனையியல்"

taffeta coutil "மெல்பருத்தி

பட்டுத் துணி" "Home Scienc" "மனையியல்"

Page 3 of 121 (Total Words: 2401)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.