English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
taffeta fleure "மெல்பட்டு
செயற்கைநூல் தரைவிரிப்பு" "Home Scienc" "மனையியல்"
taffeta metallique "பட்டு
பருத்தித் துணி துன்னு நெசவு" "Home Scienc" "மனையியல்"
taffeta souplesse "பட்டு
டபீட்டாத் துணி" "Home Scienc" "மனையியல்"
taffetas armure "பட்டு
பருத்தி மென் துணிவகை" "Home Scienc" "மனையியல்"
taffetas prismatique "பிரெஞ்சுப் பட்டு
பருத்தி வகை" "Home Scienc" "மனையியல்"
taffetas royal "பலநிறக்கோட்டுப் பட்டு
பருத்தித் துணிவகை" "Home Scienc" "மனையியல்"
taffy "பருத்தித் துணிவகை
இனிப்பு வகை" "Home Scienc" "மனையியல்"
tafta "பாகுப்பருகம்
பட்டுத் துணிவகை" "Home Scienc" "மனையியல்"
tag "அடையாள அட்டை
சான்றட்டை" "Agriculture" "வேளாண்மையியல்"
tag "இணைப்புப் புரி
ஒட்டுச்சீட்டு
tag "ஒட்டு
குறி" "Information" "தகவல் தொழில்நுட்பம"
tag "பட்டி
அடையாளச் சீட்டு" "Banking" "வங்கியியல்"
tagal "பின்னப்பட்டத் துணி
கம்பளியின் தொங்கிழை" "Home Scienc" "மனையியல்"
tage carriage permit
வீதிப்போக்குவரத்து அனுமதிப்பத்திரம்
tagged "கட்டிய
இணைத்த" "Chemistry" "வேதியியல்"
tail
பாரம்பரிய
tail coat "பின்வெட்டுச் சட்டை
தொங்குவால் சட்டை" "Home Scienc" "மனையியல்"
tail special
விஷேட பாரம்பரிய
tail-femele
பாரம்பரியப் ஆண்கள்
tail-male
பாரம்பரிய ஆண்கள்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.