Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

hepatic edema "ஈரல்வீக்கம்

கல்லீரல் வீக்கம்" "Home Scienc" "மனையியல்"

hepatic toxin "ஈரல் நச்சு

கல்லீரல் நச்சு" "Home Scienc" "மனையியல்"

hepatic vein "ஈரல் சிரை

கல்லீரல் சிரை" "Home Scienc" "மனையியல்"

hepatitis "கல்லீரல் அழற்சி

மஞ்சள் காமாலை" "Home Scienc" "மனையியல்"

hepatocyst "கல்லீரல்

பித்தப்பை நீர்க்கட்டி" "Home Scienc" "மனையியல்"

hepatomegaly "பெருத்த கல்லீரல்

கல்லீரல் பெருத்தல்" "General Med" "மருத்துவவியல்"

herald "பறைசாற்றுவோர்

அறிவிப்போர்

herb

🌿 மூலிகை

herb "மூலிகைச்செடி

புதர்ச்செடி" "Forestry" "கானியல்"

herbage "புல்

பூண்டு" "Agriculture" "வேளாண்மையியல்"

herbarium "உலர்தாவர நிலையம்

உலர் தாவரத்தொகுப்பு" "Biology" "உயிரியல்"

Herbartian approach

ஹேபத்தியன் அணுகுமுறை

Herbartian method

ஹேபத்தியன் முறை

Herbartian steps

ஹேபத்தியன் படிமுறை

herd

மந்தை

herd instinct

மந்தையியல்பூக்கம்

herd management "பட்டிப்பாலனம்

மந்தைமேய்ப்பு" "Vetenary Sc" "கால்நடைவளம்"

herd sentiment

மந்தைப் பாங்கு

herdsman "மந்தையாளர்

பண்ணையாளர்" "Vetenary Sc" "கால்நடைவளம்"

Here are my travel documents.

இதோ எனது பயண ஆவணங்கள்.

Page 22 of 61 (Total Words: 1202)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.