English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
sub-section
உட்பிரிவு
sub-sectoral plan
உப துறைத் திட்டம்
sub-spe reconcilionis
இணங்கும் நோக்குடன்
sub-surety
துணைப் பிணையம்
sub-tenant
கீழ் வாடகைக்காரர்
sub-tenant "உட்குடியிருப்பாளர்
உட்குத்தகையாளர்" "Administrat" "ஆட்சியியல்"
sub-total
உப மொத்தம்
sub-treasury "சார்நிலைக் கருவூலம்
துணைக் கருவூலம்" "Administrat" "ஆட்சியியல்"
sub-underwriter
கீழ் உத்தரவாதக்காரர்
sub-vendee
கீழ் கொள்வனவாளர்
sub-vote
உப வாக்கு
sub-votes ledger
உப வாக்குப் பேரேடு
sub-voucher
உப உறுதிச் சீட்டு
subaltern "கீழோர்
ஒடுக்கப்பட்டவர்கள்" "History" "வரலாறு"
subclass / subsection "உள்வகுப்பு
உட்பிரிவு" "Agriculture" "வேளாண்மையியல்"
subclimax vegetation "மிதவெப்பமண்டலத் தாவரங்கள்
துணை உச்சக்கட்டத் தாவரங்கள்" "Environment" "சூழலியல்"
subconscious "இடைமன
உணர்வார்ந்த" "Administrat" "ஆட்சியியல்"
subconscious "நனவிலா
நனவிலி" "Home Scienc" "மனையியல்"
subconsciousness "ஆழ்மனம்
நனவிலி உணர்வு" "Anthropolog" "மானிடவியல்"
subcontractor "கீழொப்பந்தக்காரர்
உட்குத்தகையாளர்" "Administrat" "ஆட்சியியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.