Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

astigmatism "கோட்டளவை நோக்கு

ஒருதளப் பார்வை" "General Med" "மருத்துவவியல்"

astraphobia

மின்னல் இடி அச்சம்

astrictive "நரம்பிறுக்குகிற

தசையிறுக்குகிற மலச்சிக்கலுண்டாக்குகிற" "Agriculture" "வேளாண்மையியல்"

astringent

கடுமையான

astringent "காரமிகு

கூர்மிகு" "Engineering" "பொறியியல் தொழில்நு"

astringents "நீர்உறிஞ்சல் ஊக்கிகள்

சுரப்பு கட்டுப்படுத்திகள்" "Vetenary Sc" "கால்நடைவளம்"

astrodome "விண்கல மாடம்

விண்கல ஏவுதளம்" "Astronomy" "வானியல்"

astrology "கணியம்

சோதிடம்" "Philosophy" "மெய்யியல்"

astrology "கணியியல்

(சோதிடம்)" "Administrat" "ஆட்சியியல்"

astrology "சோதிடம்

கணியம்" "Folk lore" "நாட்டுப்புறவியல்"

astrometry "விண்வெளி அளவியல்

வான்பொருளியக்க அளவியல்" "Astronomy" "வானியல்"

astronavigation "விண்வெளிப் பயணம்

விண் பயணவியக்கம்" "Astronomy" "வானியல்"

astronomical azimuth "வானியல் திசைக்கோணம்

தொடுவானத் திசைக்கோணம்" "Astronomy" "வானியல்"

astronomical unit (au) "வானியல் அலகு (கதிர்

புவியிடைத் தொலைவு)" "Astronomy" "வானியல்"

astronomy

வானியல்

astute

புத்திசாலி, கூர்மையான

astute "கூர்மதியுடைய

நுண்புலன்வாய்ந்த" "Administrat" "ஆட்சியியல்"

asul, real "உண்மையான

இயல்" "Home Scienc" "மனையியல்"

asunder

பிரிந்த நிலையில், துண்டுகளாக

asylum

புகலிடம்

Page 202 of 234 (Total Words: 4679)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.