English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
convergent journalism
பல்தரப்பட்ட ஊடகத் தொழிற்பாடு
convergent journalist
பல்தரப்பட்ட ஊடகவியலாளர்
convergent test
பல்தரப்பட்ட பரிசீலனை
convergent thinking
குவிசிந்தனை
converging wave
பலதரப்பட்ட ஊடக அலைவரிசை
conversant "நன்கு அறிமுகமான
நன்கு தெரிந்த" "Banking" "வங்கியியல்"
conversant "பழகியறிந்த
கற்றுணர்ந்த
conversation
உரையாடல்
conversation "உரையாடல்
பேச்சு" "Administrat" "ஆட்சியியல்"
conversation analysis
உரையாடல் பகுப்பாய்வு
conversation as communication
தொடர்பாடலாக உரையாடல்
conversational currency
சமூக உரையாடல் விடயம்
conversion
மாற்றம்
conversion
மாற்றல்
conversion "மதமாற்றம்
மாற்றம்
conversion "மாற்றம்
சமய மாற்றம்" "Anthropolog" "மானிடவியல்"
convert
மதம்மாறியவர்
converted fabrics "காரிகத் துணிகள்
சீராக்கத் துணிகள்" "Home Scienc" "மனையியல்"
converter "துணிச்சீராக்கி
அலைசீராக்கி" "Home Scienc" "மனையியல்"
convex "குவிந்த
குவி" "Home Scienc" "மனையியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.