Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

audition tape

குரல்வளச் சோதனை நாடா

auditor

கேட்போர்

auditor

கணக்காய்வாளர்

auditor

கணக்காய்வாளர்

auditor "கணக்காய்வர்

தணிக்கையர்

auditor general

கணக்காய்வாளர் அதிபதி

auditor general

கணக்காளர் அதிபதி

auditor general "தலைமை கணக்காய்வு அலுவலர்

தலைமை தணிக்கை அலுவலர்" "Administrat" "ஆட்சியியல்"

auditor-general

கணக்காய்வாளர் தலைமையதிபதி

auditor’s certificate "கணக்காய்வர் சான்றிதழ்

தணிக்கையர் சான்றிதழ்" "Administrat" "ஆட்சியியல்"

auditorium

கேட்போர் கூடம்

auditory "கேள்திற

கேள்வி

auditory (a)

செவிப்புலனுக்குரிய

auditory communication

கேட்குமிட தொடர்பாடல்

auditory cues "நினைவுபடுத்தும் ஒலி

குறிப்பொலி" "Home Scienc" "மனையியல்"

auditory discrimination

செவிப்புல பிரித்தறி திறன்

auditory hallucination

கேட்டல் பிரமை

auditory hallucination "ஒலித்திரிபு உணர்வுகள்

கேட்புத்திரிபு" "General Med" "மருத்துவவியல்"

auditory hallucination "மாய ஒலி

மயக்கொலி" "Home Scienc" "மனையியல்"

auditory memory span

கேட்டல் நினைவக அகல்வு

Page 217 of 234 (Total Words: 4679)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.