Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

law report "தீர்ப்புக் கோவை

சட்டச்செய்தி இதழ்" "Law" "சட்டவியல்"

law reports

சட்ட அறிக்கைகள்

law revision

சட்ட மீளாய்வு

law revision committee

சட்ட மீளாய்வுக் குழு

law society

சட்டக் கழகம்

law terms

சட்டப் பதங்கள்

law, rule of "சட்டத்தின் ஆட்சி

சட்டமுறை ஆட்சி" "Law" "சட்டவியல்"

lawful

சட்டமுறையான

lawful "சட்டம்சார்

சட்டத்திற்குட்பட்ட" "Banking" "வங்கியியல்"

lawful (a)

சட்டமுறையான

lawful act

சட்டமுறையான செயல்

lawful authority

சட்டமுறையான அதிகாரம்

lawful cause

சட்டமுறையான ஏது

lawful charge

சட்டமுறையான குற்றச்சாட்டு

lawful cutody

சட்டமுறையான கட்டுக்காவல்

lawful detention

சட்டமுறையான தடுத்துவைப்பு

lawful exception

சட்டமுறையான விதிவிலக்கு

lawful excuse

சட்டமுறையான சாக்கு

lawful guardian

சட்டமுறையான பாதுகாவலர்

lawful hindrance

சட்டமுறையான இடையூறு

Page 23 of 100 (Total Words: 1990)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.