Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

vexation

அலைக்கழிப்பு

vexatious

அலைக்கும்

vexatious action

அலைக்கும் வழக்கு

vexatious defence

அலைக்கும் எதிர்காப்பு

vexed question

விவாதிக்கும் கேள்வி

vi et armis

ஆயுத பலத்துடன்

via

வழி

viability

வாழ்திறன்

viability "இயலுதிறன்

ஒப்பேறு வாய்ந்த நிலை

viability "வாழஇயலுமை

வாழ்தகவு திறம்" "Forestry" "கானியல்"

viable "இயலும்

(தொடர்ந்து வாழ்வியலும்)" "Agriculture" "வேளாண்மையியல்"

viable "ஒப்பேற்றக்கூடிய

நடைமுறைக்கியன்ற" "History" "வரலாறு"

viable "வாழக்கூடிய

முளைக்கக்கூடிய" "Home Scienc" "மனையியல்"

viae servitus

வீதி உரிமைச் சேவகம்

vial "குமிழ்

குப்பி" "Vetenary Sc" "கால்நடைவளம்"

vibration

அதிர்வு

vibration

அதிர்வு

vibration sensation

அதிர்வுணர்வு

vibrio cholera "காலரா பாக்டீரியா

வளைய நுண்ணுயிரி நோய்" "Home Scienc" "மனையியல்"

vicarious

பதிலமர்

Page 21 of 42 (Total Words: 827)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.