Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

authentication "உறுதிப்பாடு

சான்றளிப்பு" "Administrat" "ஆட்சியியல்"

authenticity

நம்பகத்தன்மை, உண்மைத்தன்மை

authenticity "சான்றுறுதி

நம்பத்தக்க நிலை" "Banking" "வங்கியியல்"

authenticity journalism

நம்பத்தக்க நிலையிலான பத்திரிகைத்தொழில்

author

🧑‍🏫 நூலாசிரியர்

author "நூலாசிரியர்

ஆக்கியோர்

author "படைப்பாளி

ஆசிரியர்" "Information" "தகவல் தொழில்நுட்பம"

author index

நூலாசிரியர் பெயர் அட்டவணை

author language

ஆக்கியோன் மொழிநடை

author proof

ஆக்கியோன் பார்வை படி

author publisher

ஆக்கியோன் வெளியீட்டாளர்

authoring tool

ஆக்க சாதனம்

authorisation

அதிகாரமளித்தல்

authorisation "அதிகாரம் வழங்குதல்

உரிமை வழங்கல்" "Home Scienc" "மனையியல்"

authorisation letter

அதிகார அளிப்புக் கடிதம்

authorisation letter "அதிகார அளிப்புக் கடிதம்

உரிமை வழங்கு கடிதம்" "Administrat" "ஆட்சியியல்"

authorise

அதிகாரமளி

authorised advance (treasury) account

அதிகாரமளிக்கப்பட்ட முற்பணக் (திறைசேரி) கணக்கு

authorised dealer "ஒப்பளிக்கப்பட்ட வணிகர்

உரிமைபெற்ற வணிகர்" "Administrat" "ஆட்சியியல்"

authorised deductions

அதிகாரம் பெற்ற கழிப்புகள்

Page 221 of 234 (Total Words: 4679)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.