Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

authority of a warrant

ஆணைச் சீட்டுக்குரிய அதிகாரம்

authorization

அதிகாரமளிப்பு

authorization "நல்குரிமை

உரிமை நல்குதல்" "Information" "தகவல் தொழில்நுட்பம"

authorize

அதிகாரமளி

authorized advances

அனுமதித்த முற்பணங்கள்

authorized cadre

அங்கீகரிக்கப்பட்ட பதவியணி

authorized copies

அதிகாரமளிக்கபட்ட பிரதிகள்

authorized in writing

எழுத்தில் அதிகாரமளிக்கப்பட்ட

authorized officer "அதிகாரம்பெற்ற அதிகாரி

அதிகாரம்பெற்ற அலுவலர்" "Law" "சட்டவியல்"

authorized rent

அதிகாரமளிக்கப்பட்ட வாடகை

authorized representative

அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதி

authorized share capital

அதிகாரமளிக்கப்பட்ட பங்கு மூலதனம்

authorizer

அதிகாரமளிப்பவர்

autism

தற்பெருமைச் செயல் / தன்னாழ்வு நோய்

autism "தற்போக்கு

தன்லயம்

autism "புறந்தவிர்மை

புறந்தெளிவின்மை" "Psychology" "உளவியல்"

autism, infantile "குழந்தைத் தற்காதல்

குழவி அழுங்குநோய்" "Home Scienc" "மனையியல்"

autistic child "ஒதுங்கிய குழந்தை

தன்லயப்பட்ட குழந்தை" "General Med" "மருத்துவவியல்"

autistic thinking

தற்பெருமை சிந்தனை

autistic thinking "தன்னகச் சிந்தனை

புறநினைப்பற்றச் சிந்தனை" "Psychology" "உளவியல்"

Page 224 of 234 (Total Words: 4679)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.