Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

supporting actress

உதவு நடிகை

supporting application

உறுதிப்படுத்தும் வேண்டுகோள்

supporting book

ஆதார நூல்கள்

supporting datas "துணைச் சான்றுகள்

துணைத் தரவுகள்" "Home Scienc" "மனையியல்"

supporting documents

ஆதாரப் பத்திரங்கள்

supporting evidence

ஆதரிக்கும் சான்று

supporting service "உதவும் சேவை

துணைபுரியும் சேவை" "Home Scienc" "மனையியல்"

supportive aids "துணை உதவிகள்

துணைநலங்கள்" "Home Scienc" "மனையியல்"

supportive bandage "ஏந்துக்கட்டு

துணைக்கட்டு" "Vetenary Sc" "கால்நடைவளம்"

supportive communication

உதவு தொடர்பாடல்

supportiveness "தாங்கிக்கொள்ளுதல்

துணைபுரிதல்" "Home Scienc" "மனையியல்"

suppose "ஒருவேளை

புனைவாகக்கொள்

supposition

தற்கோள்

supposition "பாவித்தல்

கற்பித்தல்" "Home Scienc" "மனையியல்"

suppress

மறை

suppress "அடக்கு

நீக்கு

suppressed "ஒடுங்கிய

கவிகை கீழுள்ள

suppressed trees "ஒடுங்கிய மரங்கள்

நிழல் மரங்கள்" "Forestry" "கானியல்"

suppressio veri

உண்மையை மறைத்தல்

suppression

அடக்கல்

Page 226 of 249 (Total Words: 4968)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.