English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
avoidance of doubt
ஐயத் தவிர்ப்பு
avoidance strategy
தவிர்ப்பு உபாயம்
avouch
உறுதிப்படுத்துதல், வெளிப்படையாக அறிவித்தல்
avoval "சூளுரை
உறுதிமொழி" "Home Scienc" "மனையியல்"
avulsion
காணியை ஒதுக்குதல்
avulsion "வன்கிழிவு
வல்லகற்றம்" "General Med" "மருத்துவவியல்"
avuncular
மாமனைப் போன்ற
await "காத்திரு
எதிர்பார்த்திரு" "Administrat" "ஆட்சியியல்"
awakening "விழிப்பு
கிளர்ச்சி
awakening "விழிப்புணர்வூட்டல்
எழுப்புதல்" "Home Scienc" "மனையியல்"
award
அளி
award "தீர்ப்பு
பரிசு
award "முடிவு
தீர்ப்பு
award (n)
விருது
award (v)
விருதளி
award damages
சேத அளிப்பு
award letter
அளிப்புக் கடிதம்
aware "அறிகிற
உணர்கிற" "Home Scienc" "மனையியல்"
aware "தெரிந்த
உணர்ந்த" "Agriculture" "வேளாண்மையியல்"
aware "தெரிந்துள்ள
விழிப்புள்ள
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.