English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
gala dress
கொண்டாட்ட உடை
galactogogue "பால்பெருக்கி
பால் சுரப்பு ஊக்கி" "General Med" "மருத்துவவியல்"
galactoid "பால்போன்ற
பாலகம்" "Biology" "உயிரியல்"
galactorrhoea "மிகுதியாக பால் சுரப்பு
பால் ஒழுக்கு" "General Med" "மருத்துவவியல்"
galatea "கெட்டிப் பருத்தித்துணி
நெப்டியூனின் துணைக்கோள்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
galaxy
🌌 விண்மீன் மண்டலம்
galaxy (star cluster) "அண்டம்
விண்மீன்திரள்
gall "வீக்கம்
கொப்புளம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
gallant
தீரன்
gallery
நுழைமாடம்
gallery "காட்சிக்கூடம்
படிக்கட்டுக் கூடம்" "Home Scienc" "மனையியல்"
gallery "நுழைமாடம்
கலைக்காட்சிக் கூடம்" "History" "வரலாறு"
gallery reporters
நுழைமாட நிருபர்கள்
galley "அச்சுத்தட்டு
முச்சில்" "Agriculture" "வேளாண்மையியல்"
galley proof
முதல்பார்வைப் படி
galley proof "முதல்பார்வைப் படி
செம்மையிலா மெய்ப்பு" "Administrat" "ஆட்சியியல்"
gallon "முகத்தல் அலகு
பருத்தித் துணிவகை" "Home Scienc" "மனையியல்"
gallows
தூக்கு மரம்
galls "கட்டிகள்
நோய்க்கழலைகள்" "Biology" "உயிரியல்"
galls "முடிச்சுகள்
கரணைகள்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.