Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

criterion-related evaluation

நியதிசார் மதிப்பீடு

criterion-related test

நியதிசார் சோதனை

criterion-related validity

நியதிசார் தகுதி

critic

திறனாய்வாளர்

critic "திறனாய்வாளர்

மதிப்புரை எழுதுபவர்" "Administrat" "ஆட்சியியல்"

critical "உய்ய

உய்யநிலை" "Home Scienc" "மனையியல்"

critical "நுண்ணாய்வுடைய

குறைகாண்

critical (a)

திறனாய்வு சார்ந்த

critical ability

விமர்சனத் திறமை

critical analysis

நுண்ணிய பகுப்பாய்வு

critical approach

விமர்சன அணுகுமுறை

critical common sense

விமர்சன பொது உணர்வு

critical communication

விமர்சனத் தொடர்பாடல்

critical edition

விமர்சனப் பதிப்பு

critical path

மாறுநிலைக்குரிய பாதை

critical path analysis

மாறுநிலைப் பாதைப் பகுப்பாய்வு

critical path method

மாறுநிலைப்பாதைமுறை

critical processes

திறனாய்வுசார்ந்த படிமுறைகள்

critical realism

விமர்சன மெய்ம்மை

critical region "மாறுநிலை வெளி

தீர்வுகட்ட வெளி

Page 241 of 264 (Total Words: 5268)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.