English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
crisis communication
நெருக்கடித் தொடர்பாடல்
crisis in international news
சர்வதேசச் செய்தியில் நெருக்கடி
crisis management
நெருக்கடி முகாமைத்துவம்
crisp "முறுகலான
சுதுக்கத் துணி" "Home Scienc" "மனையியல்"
crisper "சுருள்களாக உள்ள
மொரமொரப்பான" "Home Scienc" "மனையியல்"
crispy
🥨 மொறுமொறுப்பான
crista terminalis "கொண்டை (உச்சி) முனைத் தசை
மண்டையுச்சித் தசை" "General Med" "மருத்துவவியல்"
criteria
📋 தகுதிகள் / அளவுகோல்கள்
criteria "அடிப்படை அளவைகள்
வரன்முறைகள்" "Sociology" "சமூகவியல்"
criteria for selection
தெரிவுக்கான அளவுகோல்
criteria for Selection
தெரிவுப் பிரமாணம்
criteria of knowledge
அறிவுக்கான அளவுகோல்
criteria of teaching
கற்பித்தல் நியமம்
criterion
கட்டளைக்கல்
criterion
மூலப்பிரமாணம்
criterion
அளவுகோல்
criterion "அளவுகோல்
அடிப்படைமுதல்" "Administrat" "ஆட்சியியல்"
criterion "கட்டு விதி
வரை விதி" "Physics" "இயற்பியல்"
criterion "வரன்முறை
வரைகூறு" "Mathematics" "கணிதம்"
criterion "வரைகூறு
உரைகல்" "Economics" "பொருளியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.