Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

crossed market "முரண்பட்ட சந்தை (ஏற்பு விலைப்புள்ளி

கேட்பு விலைப்புள்ளியைக் காட்டிலும் அதிகமாக இருப்பது)" "Banking" "வங்கியியல்"

crossed relationship

கலப்பு உறவு

crossing "ஒட்டுச்சேர்த்தல்

கலப்பினம் செய்தல்" "Agriculture" "வேளாண்மையியல்"

crossing "கீறல்

கோடிடல்

crossing over "குறுக்கெதிர் மாற்றம்

குறுக்குக் கடவு" "General Med" "மருத்துவவியல்"

crossing over "குறுக்கேற்றம்

ஊடுகலப்பு" "Vetenary Sc" "கால்நடைவளம்"

crossroads model "கூட்டுப்பாதை படிமம்

குறுக்குப்பாதை படிமம்" "Banking" "வங்கியியல்"

crotch "மரக்கவடு

காற்கவடு" "Engineering" "பொறியியல் தொழில்நு"

croup "புட்டம்

குதிரை முதுகுப்பகுதி" "Vetenary Sc" "கால்நடைவளம்"

crow

🐦‍⬛ காகம்

crow "மட்ட நிலக்கரி

காக்கை" "Home Scienc" "மனையியல்"

crow twill "மட்டத் துணி

நெசவுக் கம்பளி" "Home Scienc" "மனையியல்"

crow, common "காக்கை

காகம்" "Names of th" "விலங்கினப் பெயர்கள"

crowd

சனத்திரள்

crowding "கூட்டம் சேர்தல்

கும்பல் சேர்தல்" "Agriculture" "வேளாண்மையியல்"

crown

அரச

crown

முடி

crown

அரச காணி

crown "உச்சி

மணிமுடி

crown "சூளைஉச்சி

வளைவுச்சி" "Engineering" "பொறியியல் தொழில்நு"

Page 245 of 264 (Total Words: 5268)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.