English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
future
🚀 எதிர்காலம்
future "எதிர்காலம்
வருங்காலம்" "Administrat" "ஆட்சியியல்"
future contingents "எதிர்கால நிகழ்வு உரைகள்
வருவதுரைக் கூற்றுகள்" "Philosophy" "மெய்யியல்"
future market "எதிர்காலச் சந்தை
எதிர்கால அங்காடி" "Banking" "வங்கியியல்"
futures contract "எதிர்நோக்கு ஒப்பந்தம்
எதிர்நோக்கு வணிக ஒப்பந்தம்" "Banking" "வங்கியியல்"
futurist
எதிர்காலகணிப்பாளர்
futuristic
எதிர்கால நோக்குடைமை
fuzzy
மங்கலான
fuzzy "மங்கலான
குழப்பலான" "Home Scienc" "மனையியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.
Frequently Asked Questions (FAQ)
❓ How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
❓ Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.