English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
synovial cavity "மூட்டு நெய்க்குழி
உயவுக் குழி" "General Med" "மருத்துவவியல்"
synovial fluid "மூட்டு நெய்
உயவுநீர்" "General Med" "மருத்துவவியல்"
synovial membrane "மூட்டுச் சுரப்புப் படலம்
உயவிடு படலம்" "Home Scienc" "மனையியல்"
synovial membrane "மூட்டுப்படலம்
உயவுப் படலம்" "General Med" "மருத்துவவியல்"
synovitis "மூட்டுப்படல அழற்சி
உயவழற்சி" "General Med" "மருத்துவவியல்"
syntactic
தொடரியல்
syntax
தொடரியல்
syntax
சொற்றொடரியல்
syntax
சொற்றொடரியல்
syntepalous (adj) "அல்லி
புல்லி இணைந்த" "Forestry" "கானியல்"
synthesis
தொகுப்பு
synthesis
தொகுப்பு
synthesis "இணைப்பாக்கம்
தொகுப்பு" "General Med" "மருத்துவவியல்"
synthesis "கூட்டிணைப்பு
கலவை" "Administrat" "ஆட்சியியல்"
synthesis "கூட்டு
கலவை
synthesis "செயல்கூட்டுமுறை
தொகுப்பு" "Fisheries" "மீன்வளம்"
synthesis "தொகுகோள்
ஆய்வுரை" "Epigraphy" "கல்வெட்டியல்"
synthesis "தொகுப்பு
கூட்டிணைப்பு
synthesis "தொடுத்தல்
தொகுப்பு" "Philosophy" "மெய்யியல்"
synthesis of colour
வர்ணத் தொகுப்பு
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.