English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
matching (a)
பொருந்தும்
matching grant "ஈடான உதவித்தொகை
இணை உதவித்தொகை" "Administrat" "ஆட்சியியல்"
mate
துணையை
mate "கலவி
இனச்சேர்க்கை" "General Med" "மருத்துவவியல்"
mate "வாழ்க்கைத்துணை
இணை" "Anthropolog" "மானிடவியல்"
mater
தலைவன
mater "மோயம்
மூளை" "General Med" "மருத்துவவியல்"
mater of rolls
பதிவகத் தலைவர்
mater of ship
கப்பல் தலைவன்
mater of the bench
நீதாசனத் தலைவர்
materfamilias
குடும்பத்தலைவி
material
பொருள்
material
பொருண்நிலை
material "மூலப்பொருள்
பொருள்" "Banking" "வங்கியியல்"
material alteration "மூலமாற்றம்
பெருமளவிலான மாற்றம்" "Administrat" "ஆட்சியியல்"
material cost
மூலப்பொருட் செலவு
material culture
பொருள்சார் பண்பாடு
material resourses
பௌதீக வளங்கள்
materialism
பொருள் முதல் வாதம்
materialism "பொருள்முதலியம்
பொருள்முதல் கொள்கை" "Politics" "அரசியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.