English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
activity record sheet
செயற்பாட்டுப் பதிவுத்தாள்
activity sampling
செயற்பாட்டு மாதிரி
activity theory
செயற்பாட்டுக் கொள்கை
activity therapy
செயற்பாட்டுச் சிகிச்சை
activity, banking "வங்கி நடவடிக்கை
வங்கியியல் நடவடிக்கை" "Banking" "வங்கியியல்"
actor
நடிகன்
actress
நடிகை
acts
செயல்கள்
acts of court
நீதிமன்றச் செயற்பாடுகள்
actual
உள்ளமையான
actual "இருக்கின்றபடி
உள்ளபடி
actual "உள்ளபடி
நடைமுறை
actual balance "மொத்தக் கையிருப்பு
நிலவும் கையிருப்பு" "Home Scienc" "மனையியல்"
actual cost
உண்மையான விலை
actual cost
உள்ளமையான செலவுதொகை (கிரயம்)
actual cost "உண்மையான விலை
உள்ளபடியான விலை" "Banking" "வங்கியியல்"
actual establishment "உள்ளபடியான நிறுவனம்
உண்மையான பணியமைப்பு" "Banking" "வங்கியியல்"
actual expenditure
உள்ளபடியானச் செலவினம்
actual expenditure "மொத்தச் செலவினங்கள்
நிலவும் செலவினங்கள்" "Home Scienc" "மனையியல்"
actual information
உண்மையான தகவல்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.