English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
blackmail
அச்சுறுத்தல்
blackmail
அச்சுறுத்திப் பெறு
blackmail "மிரட்டிப் பறிப்பு
அச்சுறுத்திப் பணம் பறி
blackout "மின் இருட்டடிப்பு
திடீர் உணர்விழப்பு" "Home Scienc" "மனையியல்"
blacksmith "கொல்லர்
கருமார்" "Administrat" "ஆட்சியியல்"
blacksmith "கொல்லன்
கருமான்" "Sociology" "சமூகவியல்"
bladder "சிறுநீர்ப்பை
சவ்வுப்பை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
blade
கத்தி
blade "அலகு
இலை அலகு" "Forestry" "கானியல்"
blade "கத்தி
அலகு" "Agriculture" "வேளாண்மையியல்"
blade harrow "கத்திப் பலுகு
தகட்டுக் கலப்பை" "Agriculture" "வேளாண்மையியல்"
bladed "பட்டையான
அலகுள்ள" "Geology" "புவியியல்"
bladed "வெட்டுவாய் கொண்ட
அலகுள்ள" "Home Scienc" "மனையியல்"
blame
பழி சுமத்து
blame
குற்றம்
blame
பழி சுமத்து
blame "குற்றம்
குற்றச்சாற்று
blameworthy
பழிக்கத்தக்க
blameworthy
பழிசுமத்தத்தகு
blanching "ஆவியில் வேகவைத்தல்
வெள்ளையாக்குதல்" "Agriculture" "வேளாண்மையியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.