Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

endowment insurance

வைப்பீட்டுறுதி

ends and means

நோக்கமும் வழியும்

ends and means

குறிக்கோளும்

ends of justice

நீதிநிலைநாட்டு(ங்கால்)

endurable

சகிக்கத்தகு

endurance

சகிப்பு

endurance "பொறை

தாங்காற்றல்

endure "நீடித்திரு

தாங்கு" "Home Scienc" "மனையியல்"

endure to the benefit

நன்மைக்காகப் பயனுறும்

enemy

எதிரி

energetic

சக்திமிக்க

energetic "ஆற்றலுள்ள

ஊக்கமுள்ள

energy

⚡ சக்தி / ஆற்றல்

energy conservation

சக்திப் பாதுகாப்பு

energy conservation measures

மின்வலு மீதப்படுத்தல் நடவடிக்கைகள்

energy consumption limits

மின்வலு நுகர்வளவு

energy fund

மின்வலு நிதியம்

energy level

சக்தி மட்டம்

energy performance tandards

மின்வலு ஆற்றல் நியமங்கள்

enfacement slip

முகப்புச்சீட்டு

Page 51 of 121 (Total Words: 2417)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.