Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

novelty

புதுமை

novelty

புதுமை

November

🌧️ நவம்பர்

novice

புதியோர்

Now

📍 இப்போது

Now, let’s go to the ladies’ section.

இப்போது, பெண்கள் பகுதிக்குச் செல்வோம்.

noxious

தீங்கு விளைவிக்கும்

noxious "தீங்கு விளைவிக்கின்ற

வெறுப்பூட்டுகிற

nozomi (japanese: ‘hope’) "‘நம்பிக்கை’ (ஜப்பானிய செவ்வாய் வளி

மின்னணு மண்டல ஆய்கலம்)" "Astronomy" "வானியல்"

nozzle "தெளிகுழல்

தூம்பு

nozzle "பீச்சுக்குழல்

முகப்பு" "Chemistry" "வேதியியல்"

npc (naso pharyngial carcinoma) "மூக்கு

அடித்தொண்டைப் புற்றுநோய்" "Home Scienc" "மனையியல்"

npk "நைட்ரஜன்

பாஸ்பரஸ்

nubility "பூப்பு

சமைதல்

nuclear family

கருக்குடும்பம்

nuclear family "அடிப்படைக்குடும்பம்

தனிக்குடும்பம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"

nuclear family "கருக் குடும்பம்

தனி இணையர் குடும்பம்" "Sociology" "சமூகவியல்"

nuclear fission "அணுக்கருப் பிளவு

உயிரணுக்கருப் பிளத்தல்" "Home Scienc" "மனையியல்"

nuclear power

அணுசக்தி

nucleolus "நியூக்ளியோளஸ்

உட்கரு" "Vetenary Sc" "கால்நடைவளம்"

Page 51 of 56 (Total Words: 1107)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.