Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

certified copy

சான்றிடப்பட்ட படி

certified copy

சான்றுப்படுத்தப்பட்ட பிரதி

certified copy "சான்றளிக்கப்பட்ட நகல்

சான்றிட்ட படி" "Banking" "வங்கியியல்"

certified extract "சான்றளிக்கப்பட்ட சாரம்

சான்றிட்ட எடுகுறிப்பு" "Banking" "வங்கியியல்"

certified financial statement

சான்றிடப்பட்ட நிதி அறிக்கை

certified manager of quality/ organiza "சான்றுடை தர

நிறுவனச் செம்மை மேலாளர்" "Banking" "வங்கியியல்"

certify

சான்றிடு

certify

சான்றுப்படுத்து

certify "சான்றிடு

சான்றளி" "Administrat" "ஆட்சியியல்"

certify (v)

உறுதிப்படுத்து

certifying officer

அத்தாட்சிப்படுத்தும் உத்தியோகத்தர்

cerumen "காது குறும்பை

காதுக் குறும்பி" "Home Scienc" "மனையியல்"

cervical "கழுத்து

கழுத்துப்பகுதி" "Vetenary Sc" "கால்நடைவளம்"

cervical "கழுத்துசார்

கருப்பை வாய்" "Home Scienc" "மனையியல்"

cervical and upper thoracic ganglia "கண்ட

மேல் நெஞ்சக இணரங்கள்" "General Med" "மருத்துவவியல்"

cervical canal "கழுத்துக் கால்வாய்

கண்டக் கால்வாய்

cervical canal (in the neck) "கண்டக் கால்வாய் (குறிப்பாக

உடலின் கழுத்தைக் குறிக்கும் போது)" "General Med" "மருத்துவவியல்"

cervical canal (in uterus) "கந்தரக் கால்வாய் (குறிப்பாக

கருப்பைக் கழுத்தைக் குறிக்கும் போது)" "General Med" "மருத்துவவியல்"

cervical cancer "கருப்பைக் கழுத்துப்புற்று

கந்தரப்புற்று" "General Med" "மருத்துவவியல்"

cervical cap "கருப்பைக் கழுத்துத் தொப்பி

கந்தரத் தொப்பி" "General Med" "மருத்துவவியல்"

Page 55 of 264 (Total Words: 5268)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.