English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
dependants' claim
தங்கிவாழுநர் உரிமைகோரல்
dependence
சார்தல்
dependence
சார்ந்திருத்தல்
dependencies
சார்புநிலைகள்
dependency ratio
தங்கிவாழ்வோர் விகிதம்
dependent
தங்கிவாழ்வோர்
dependent "சார்ந்த
சார்புள்ள" "Mathematics" "கணிதம்"
dependent "சார்ந்துள்ள
துணைமையான" "Administrat" "ஆட்சியியல்"
dependent event "சார்புடைய நிகழ்ச்சி
சார்பு நிகழ்ச்சி" "Statistics" "புள்ளியியல்"
depersonalisation "ஆளுனம் நீக்கல்
ஆளுமைத் தேய்வு" "Anthropolog" "மானிடவியல்"
depersonalization "தன்நீக்கம்
தன்மை மறுப்பு" "Psychology" "உளவியல்"
depilation "உரோம அழிவு
மயிரிழிவு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
depletion
அருகிப்போதல்
depletion "இருப்புக் குறைதல்
இருப்பு அருகுதல்
depletion "வறள்தல்
குறைதல்" "Banking" "வங்கியியல்"
deployment
பரவியிடுகை
deployment "ஆதாரப் பயனாக்கம்
ஆதாரங்களைப் பயன்படுத்தல்" "Banking" "வங்கியியல்"
depolarisation
முனைவிறக்கம்
deponent
சத்தியச் சான்றளிப்போன்
deponent "சான்றுரைப்பவர்
சான்றுரைஞர்" "Administrat" "ஆட்சியியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.