Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

melioret conditio defendentis

மிகவும் வலிமை பெறுவது பிரதிவாதியின் நிலைப்பாடு

meliorism

மேலாக்கவியல்

meliorism "முயற்சி மேம்பாட்டு வாதம் (சமூகநலம் மேம்பட்டே வருகிறதெனும் கருத்து)

Philosophy" "மெய்யியல்"

mellow "கனிந்த

முதிர்வுற்ற" "Administrat" "ஆட்சியியல்"

melodramatic

உணர்ச்சி முனைப்புடைய நாடகம் சார்ந்த

melody

தனிச்சுர இசை

melody

இன்னிசை

melody "ஒழுங்கிசை

சீரிசை" "Physics" "இயற்பியல்"

melt

உருக

melt "உருக்கு

உருகியபொருள்" "Engineering" "பொறியியல் தொழில்நு"

melting "உருக்குதல்

உருகு" "Home Scienc" "மனையியல்"

melton "முழுக்கம்பளி

பருத்தித்துணி

member

உறுப்பினர்

member

உறுப்பினர்

member "உறுப்பினர்

உறுப்பு" "Administrat" "ஆட்சியியல்"

member of censor board

தணிக்கைச் சபை உறுப்பினர்

member of legislative assembly

🏛️ சட்டமன்ற உறுப்பினர் (MLA)

member of parliament

🏛️ நாடாளுமன்ற உறுப்பினர் (MP)

members of parliament

பாராளுமன்ற உறுப்பினர்கள்

membership

உறுப்புரிமை

Page 55 of 132 (Total Words: 2636)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.