English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
seniority
மூப்பு
seniority
சிரேஷ்டம்
seniority
முதுமுறை
seniority "பணிமுன்மை
முதுநிலை" "Administrat" "ஆட்சியியல்"
seniority "முன்மை
மூதுரிமை" "Politics" "அரசியல்"
seniority on reversion
மீளவுக்குப் பின்னரியல் சேவைமூப்பு
seniority-on appointment
நியமனத்தில் சிரேஷ்டநிலை
seniority-on re-employment
மீள் பணியமர்த்தலில் சிரேஷ்டநிலை
seniority-on reversion
பதவியிறக்கம்
sensate culture
கூருணர்ச்சிக்கொண்ட கலாசாரம்
sensation
புலனுணர்வு
sensation "கிளர்ச்சி
உணர்ச்சி
sensation "புலனுணர்வு
உணர்வுக்கிளர்ச்சி" "Administrat" "ஆட்சியியல்"
sensation seekers "பரபரப்பு நாடுபவர்கள்
பரபரப்புத் தேடிகள்" "Psychology" "உளவியல்"
sensational
உளக்கிளர்ச்சியடையச் செய்யும்
sensational
பரபரப்பான
sensational news
பரபரப்பான செய்தி
sensational report
பரபரப்பான அறிக்கை
sensationalism
புலனுணர்வுவாதம்
sensationalism
எழுச்சியூட்டும் பாணி
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.