Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

individualized (a)

தனியாள்மயப்படுத்தப்பட்ட

individualized instruction

தனியாள்மய போதனை

individualized learning

தனியாள்மயக்கற்றல்

indo pacific taxpan (megalops cyprinoi "மருவா

மாராங்கெண்டை" "Names of th" "மீனினப் பெயர்கள்"

indoctrination

கருத்தில் ஏற்றல்

indolence

சோம்பல்

indoor "உள்ளரங்கு

மனையக" "Home Scienc" "மனையியல்"

indoor management, doctrine of "உட்புற நடைமுறைக் கோட்பாடு

உட்புற நிர்வாகக் கோட்பாடு" "Law" "சட்டவியல்"

induce "தூண்டு

இணக்குவி" "Administrat" "ஆட்சியியல்"

inducement "தூண்டுகை

தூண்டுதல்" "Home Scienc" "மனையியல்"

inducer "ஏவுவோன்

தூண்டுவோன்" "Home Scienc" "மனையியல்"

inducer "தூண்டுகாரணி

தூண்டி" "Vetenary Sc" "கால்நடைவளம்"

induction

தூண்டல்

induction "தூண்டல்

தொகுத்தறிதல்" "Home Scienc" "மனையியல்"

induction "முன்னுரை

தொடங்கிவைப்பு

induction method "உய்த்துணர் முறை

விரித்தறி முறை" "Sociology" "சமூகவியல்"

induction programs

தொடக்கத் திட்டங்கள்

induction training

புகுமுகப் பயிற்சி

inductive "தொகுப்பிய

(தொகுப்பாய்வு முறைக்குரிய)" "History" "வரலாறு"

inductive (a)

தொகுத்தறி

Page 58 of 129 (Total Words: 2564)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.