English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
relevant
இயைபுள்ள
relevant
இயைபுடைய
relevant "பொருத்தமான
தொடர்புடைய
relevant date
இயைபான நாள்
relevant evidence
இயைபான சாட்சி
relevant fact "இயைபுடைய பொருண்மை
தொடர்புடைய பொருண்மை" "Administrat" "ஆட்சியியல்"
relevant particulars
பொருத்தமான விபரங்கள்
reliability
நம்பகத்தன்மை
reliability
நம்பத்தக்க தன்மை
reliability "நம்பகத்தன்மை
நம்பகம்" "Statistics" "புள்ளியியல்"
reliability "நம்பகம்
நம்பகத்திறம்" "Home Scienc" "மனையியல்"
reliability coefficient "நம்பிக்கைக் கெழு
நம்பகக் கெழு" "Statistics" "புள்ளியியல்"
reliability of tests
சோதனைகளின் நம்பகத்தன்மை
reliance "நம்பிக்கை
சார்ந்திருப்பு" "Home Scienc" "மனையியல்"
relic "எச்ச (எச்சம்) உயிரினம்
எச்சப்படிவு" "Environment" "சூழலியல்"
relic "திருச்சின்னம்
எச்சம்" "Epigraphy" "கல்வெட்டியல்"
relief
நிவாரணம்
relief
நிவாரணம்
relief "(நோயிலிருந்து) விடுபடுதல்
விடுபாடு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
relief "இடர்தணிப்பு
விடுபடுதல்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.