Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

functions "செயற்பாடுகள்

விழாக்கள்" "Home Scienc" "மனையியல்"

functions of exchange "தொடர்பகப் பணிகள்

பரிமாறு பணிகள்" "Home Scienc" "மனையியல்"

fund

நிதி

fund "நிதி

நிதியளி" "Administrat" "ஆட்சியியல்"

fund, consolidated "தொகுப்பு நிதியம்

திரள் நிதியம்" "Law" "சட்டவியல்"

fundamental

அடிப்படை

fundamental (a)

அடிப்படையான

fundamental education

அடிப்படைக் கல்வி

fundamental formula

அடிப்படைச் சூத்திரம்

fundamental paradox

அடிப்படை முரணுரை

fundamental rules

அடிப்படை விதிகள்

fundamental structure "அடிப்படைக் கூறு

அடிப்படை அமைப்பு" "Law" "சட்டவியல்"

fundamental tissue "முதன்மைத் திசு

அடிப்படைத் திசு" "Agriculture" "வேளாண்மையியல்"

fundamentalism

அடிப்படைவாதம்

fundamentalist marxism

அடிப்படை மார்க்சியவாதி

fundaments

அடிப்படை

funds

நிதி

funds from operations (ffo) "நடைமுறை வருவாய்

இயக்கவழி வருவாய்" "Banking" "வங்கியியல்"

fundus "அடிக்குழி

கண்ணிலுள்ள இரத்தக்குழாய் நரம்புப் பகுதி

fundus "விழிமையம்

குழிமுகடு" "Home Scienc" "மனையியல்"

Page 81 of 84 (Total Words: 1669)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.