Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

local board of education

உள்ளூர் கல்வி சபை

local bodies

உள்ளூராட்சி சபைகள்

local body

🏘️ உள்ளாட்சி அமைப்பு

local body "உள்ளாட்சி மன்றம்

உள்ளாட்சி அமைப்பு" "Law" "சட்டவியல்"

local channel

உள்ளூர் அலைவரிசை

local collaborator

உள்ளூர் உடனுழைப்பாளர்

local college

உள்ளூர் கல்லூரி

local committee

உள்ளூர்க் குழு

local control "நிகழ்விடக் கட்டுப்பாடு

தலக்கட்டுப்பாடு" "Statistics" "புள்ளியியல்"

local currency

உள்ளூர் நாணயம்

local custom

ஊர் வழக்கம்

local customary law

தேச வழமைச் சட்டம்

local delivery register

உள்ளூர் அனுப்புகைப் பதிவேடு

local education

உள்ளூர் கல்வி

local education authority

உள்ளூர் கல்வி அதிகாரசபை

local effort

உள்ளூர் முயற்சி

local examinations

உள்ளூர் பரீட்சைகள்

local government

உள்ளூராட்சி

local government authorities

உள்ளூராட்சி அதிகார சபைகள்

local government service

உள்ளூராட்சி சேவை

Page 80 of 100 (Total Words: 1990)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.