Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

classicism

செவ்வியல் நெறி

classicism

செந்நெறிவாதம்

classification

பாகுபாடு

classification "வகைப்படுத்துதல்

பாகுபாடு செய்தல்" "Law" "சட்டவியல்"

classification of receipts

பெறுகைகளின் பாகுபாடு

classification of received

பெறுகைகளின் வகைப்படுத்தல்

classification register

வகைப்படுத்தல் இடாப்பு

classifications and categories of knowledge

அறிவின் வகைபாடுகளும் பாகுபடுத்தல்களும்

classified advertising

வகைப்படுத்தப்பட்ட விளம்பரஞ்செய்தல்

classroom

🚪 வகுப்பறை

classroom atmosphere

வகுப்பறைச் சூழல்

classroom behaviour

வகுப்பறை நடத்தை

classroom control

வகுப்பறைக் கட்டுப்பாடு

classroom discipline

வகுப்பறை ஒழுக்கம்

classroom environment

வகுப்பறைச் சுற்றுச்சூழல்

classroom interaction

வகுப்பறை ஊடாட்டம்

classroom management

வகுப்பறை முகாமைத்துவம்

classroom observation schedules

வகுப்பறை அவதானிப்பு அட்டவணைகள்

classroom organization

வகுப்பறை ஒழுங்கமைப்பு

classroom routine

வகுப்பறை வழக்கமுறை

Page 93 of 264 (Total Words: 5268)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.