English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
intensive cattle development projects "செறிந்த பசு
எருமை வளர்ச்சித் திட்டங்கள்" "Agriculture" "வேளாண்மையியல்"
intensive cultivation scheme "முனைப்புச் சாகுபடித் திட்டம்
முனைப்புப் பயிர்செய் திட்டம்" "Administrat" "ஆட்சியியல்"
intensive method "செறிந்தமுறை
தீவிரமுறை" "Fisheries" "மீன்வளம்"
intensive reading
கருத்தூன்றிய வாசிப்பு
intensive study "ஆழ் ஆய்வு
ஆழ்ந்த ஆய்வு" "Administrat" "ஆட்சியியல்"
intensive study "ஆழ்ந்த ஆய்வு
செறிவான ஆய்வு" "Home Scienc" "மனையியல்"
intensive study (extensive study) "ஆழ்ந்த ஆய்வு
செறிநிலை ஆய்வு (விரிநிலை ஆய்வு)" "Sociology" "சமூகவியல்"
intent to defraud "ஏமாற்றுவதற்கான உட்கருத்து
மோசடிக்கான எண்ணம்" "Law" "சட்டவியல்"
intention
நோக்கம்
intention
உட்கருத்து
intention "உட்கருத்து
நோக்கம்" "Home Scienc" "மனையியல்"
intention movements "தீவிரஅசைவு
விருப்ப அசைவு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
intentional fallacy
வேண்டுமென்றேயான தவறானவாதம்
intentional learning
கருத்தொன்றிக் கற்றல்
intentionality
உள்நோக்கத்திலான
intentionally "திட்டமிட்டு
வேண்டுமென்றே" "Law" "சட்டவியல்"
intentionally "வேண்டுமென்றே
திட்டமிட்டு
inter alia
மற்றவற்றிற்கிடையில்
inter change of duties
பரிமாறிக்கொள்ளும் கடமைகள்
inter communication "அகத்தொடர்பு
உள்ளிணைப்பு" "Banking" "வங்கியியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.