English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
intercourse "புணர்ச்சி
கலவி
intercultural education
பண்பாடுகளுக்கிடையேயான கல்வி
interdependency
கூட்டுச்சார்பு
interdependent (a)
சார்ந்திருக்கிற
interdiction
பணித்தடை
interdisciplinary (a)
துறைகளுக்கிடையிலான
interdisciplinary approach
துறைகளுக்கிடையிலான அணுகுமுறை
interdisciplinary teaching
பல்துறை தழுவிய கற்பித்தல்
interdisciplinary team "பலதுறைக் குழு
பற்புலக் குழு" "Banking" "வங்கியியல்"
interest
📈 வட்டி
interest "அக்கறை
வட்டி
interest "ஆர்வம்
அக்கறை
interest "நலன்
வட்டி" "Law" "சட்டவியல்"
interest "வட்டி
பற்று
interest bearing account "வட்டியுள்ள கணக்கு
வட்டிபெறும் கணக்கு" "Banking" "வங்கியியல்"
interest groups
ஆர்வக் குழுக்கள்
interest measurement
விருப்பு அளவீடு
interest on capital tied-up
முடக்கப்பட்ட மூலதனத்துக்கான வட்டி
interest on interest "வட்டிமீது வட்டி
கூட்டு வட்டி" "Banking" "வங்கியியல்"
interest payments
வட்டிக் கொடுப்பனவு
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.