English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
model behaviour
மாதிரி நடத்தை
model farm
மாதிரிப் பண்ணை
model forest "வகைமைக் காடு
மாதிரிக் காடு
model lesson
மாதிரிப் பாடம்
model of communication
தொடர்பாடல் மாதிரி
model scale
மாதிரி அளவுத்திட்டம்
model village "மாதிரி ஊர்
முன்காட்டான ஊர்" "Administrat" "ஆட்சியியல்"
modeling effect
மாதிரியமாக்கலின் விளைவு
modeling materials
மாதிரியமாக்கற் பொருள்வகை
modeling theory
மாதிரிப்படுத்தல் கோட்பாடு
modelling "மாதிரியமைத்தல்
படிமமாக்கல்" "Administrat" "ஆட்சியியல்"
models and mockups "மாதிரி வடிவம்
நகல் வடிவம்" "Agriculture" "வேளாண்மையியல்"
modemism "புதுமை நாட்டம்
புத்தியம்" "Philosophy" "மெய்யியல்"
moderate "மிதமான
நடுத்தரமான" "Home Scienc" "மனையியல்"
moderately mentally retarded
மட்டான உளப் பின்னடைவு
moderately physically retarded
மட்டான உடற்தொழிற் பின்னடைவு
moderation
மட்டுப்படுத்தல்
moderation "அடக்கம்
மட்டியல்நிலை
moderation "சீராக்குதல்
தணிப்பு" "Home Scienc" "மனையியல்"
moderation system
முனைப்பின்மை முறைமை
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.