Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

climate "காலநிலை

தட்பவெப்பநிலை" "History" "வரலாறு"

climate "தட்பவெப்பநிலை

காலநிலை" "Home Scienc" "மனையியல்"

climate "தட்பவெப்பம்

காலநிலை" "Forestry" "கானியல்"

climate change

காலநிலை மாற்றம்

climate change "காலநிலை மாற்றம்

தட்பவெப்ப மாற்றம்" "Forestry" "கானியல்"

climate variability

காலநிலை மாறுபடுந்தன்மை

climatology "தட்பவெப்பவியல்

காலநிலையியல்" "Agriculture" "வேளாண்மையியல்"

climax

உச்சம்

climax

உச்சக்கட்டம்

climb

🧗 ஏறுதல்

climbing root "மேல் ஏறு வேர்

பற்றிடப்படர் வேர்" "Home Scienc" "மனையியல்"

cline "சுற்றுச்சூழல் சரிவு

தாவர

clinic

🏥 சிறிய மருத்துவமனை

clinic "தனி மருத்துவமனை

பயிற்சி மருத்துவமனை" "General Med" "மருத்துவவியல்"

clinic "நோய் ஆய்வகம்

சிகிச்சையகம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"

clinical laboratory "பண்டுவஞ்சார் ஆய்வகம்

மருத்துவ ஆய்வகம்" "General Med" "மருத்துவவியல்"

clink "உலோகம்

கண்ணாடி கொட்டுவொலி" "Engineering" "பொறியியல் தொழில்நு"

clinker "சிட்டம்

கட்டி" "Engineering" "பொறியியல் தொழில்நு"

clip

துண்டு

clip "கத்திரி

பிடிப்பூக்கு

Page 98 of 264 (Total Words: 5268)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.