English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
bullimia nervosa "மனநலமாற்ற மிகுதீனி
நரம்பிய மிகுதீனி" "General Med" "மருத்துவவியல்"
bulling "மதம்பிடித்தல்
நாம்பன்தேடல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
bullion "கெட்டியான தங்கம்
வெள்ளி போன்ற" "Home Scienc" "மனையியல்"
bullion "தங்கக் கட்டிகள்
உயர் உலோகங்கள்" "Epigraphy" "கல்வெட்டியல்"
bullion "தங்கப்பாளம்
வெள்ளிக்கட்டி" "Administrat" "ஆட்சியியல்"
bullion "தங்கம்
வெள்ளிக்கட்டி" "History" "வரலாறு"
bullion broker "தங்க
வெள்ளித் தரகர்" "Banking" "வங்கியியல்"
bullion coins "தங்கம்
வெள்ளிக்காசுகள்" "Banking" "வங்கியியல்"
bullion exchange "தங்கம்
வெள்ளி மாற்றிடம்" "Banking" "வங்கியியல்"
bullion market "தங்கம்
வெள்ளி அங்காடி" "Banking" "வங்கியியல்"
bullock "எருது
பொதிகாளை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
bullous urticaria "சிவந்த தோல் கொப்புளங்கள்
கொப்புள ஒவ்வாமை" "General Med" "மருத்துவவியல்"
bully
உபத்திரவப்படுத்தல்
bulwark "கொத்தளம்
வல்லரண்
bumper "காப்புத்தண்டு
முட்டுத்தாங்கி
bumper crop "பெரு விளைச்சல்
மிகு விளைச்சல்" "Administrat" "ஆட்சியியல்"
bunchy top "முடிக்கொத்து
கொத்துத் தலை" "Agriculture" "வேளாண்மையியல்"
bund "அணைகரை
நீரிடைமேடு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
bund "வரப்பு
கரைகள்" "Agriculture" "வேளாண்மையியல்"
bund former "வரப்புகட்டும் கருவி
வரப்பு அமைக்கும் கருவி" "Agriculture" "வேளாண்மையியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.