Meaning In Tamil Logo

தினசரி பயன்பாட்டு வாக்கியங்கள்

Learn Spoken English through Daily Use Sentences with Audio

1
I slept.
நான் தூங்கினேன்.
2
Calm down.
அமைதியாக இருங்கள்
3
I'll walk.
நான் நடப்பேன்.
4
Who is he?
அவன் யார்?
5
Who knows?
யாருக்குத் தெரியும்?
6
She smiled.
அவள் சிரித்தாள்
7
Talk to me!
என்னிடம் பேசு
8
Who is she?
அவள் யார்?
9
Go to sleep.
போய் தூங்கு
10
It may rain.
மழை பெய்யலாம்
11
She bit him.
அவள் அவனைக் கடித்தாள்
12
She hit him.
அவள் அவனைக் அடித்தாள்
13
She is kind.
அவள் அன்பானவள்
14
She is eight.
அவளுக்கு எட்டு வயது
15
Where are we?
நாம் எங்கே இருக்கிறோம்?
16
Keep in touch!
தொடர்பில் இரு
17
See you again.
மறுபடியும் சந்திப்போம்
18
Give it to her.
அவளிடம் கொடு
19
I ate too much.
நான் நிறைய சாப்பிட்டேன்
20
I'll see to it.
அதை நான் பார்க்கிறேன்
21
It's up to you.
உன் கையில்தான் இருக்கிறது
22
Leave it to me.
என்னிடம் விட்டுவிடு
23
Listen to this!
இதைக் கேள்
24
That's the way.
அந்த பக்கம்தான் வழி
25
Come and see me.
என்னை வந்து பார்