Meaning In Tamil Logo

தினசரி பயன்பாட்டு வாக்கியங்கள்

Learn Spoken English through Daily Use Sentences with Audio

26
Don't lie to me.
என்னிடம் பொய் சொல்லாதே
27
He began to run.
அவன் ஓட ஆரம்பித்தான்
28
He just arrived.
அவன் இப்பொழுதுதான் வந்தான்
29
He likes to run.
அவன் ஓட விருப்பப் படுகிறான்
30
How is your dad?
தங்களுடைய தந்தையார் எப்படி இருக்கிறார்கள்?
31
I want to sleep.
நான் தூங்க விரும்புகிறேன்
32
I'm able to run.
என்னால் ஓட முடிகிறது
33
Raise your hand.
கையைத் தூக்கு
34
What did he say?
அவன் என்ன சொன்னான்?
35
When can we eat?
எப்பொழுது நம்மால் சாப்பிட முடியும்
36
Come and help us.
வா எங்களுக்கு உதவி செய்
37
He is still here.
அவன் இன்னும் இருக்கிறான்
38
I have to go now.
நான் இப்பொழுது போக வேண்டும்
39
I know that much.
எனக்கு அவ்வளவு தெரியும்.
40
I made a mistake.
நான் ஒரு தவறு செய்தேன்?
41
I walk to school.
நான் பள்ளிக்கு நடந்து செல்கிறேன்
42
That's our house.
அது எங்களுடைய வீடு
43
Those are my CDs.
அவைகள் என்னுடைய CD கள்
44
Walk ahead of me.
எனக்கு முன்னால் நட
45
We'll follow you.
நாங்கள் உன்னைத் பின்பற்றுவோம் (அ) தொடர்வோம்.
46
Beware of the dog!
நாய் ஜாக்கிரதை!
47
He came back soon.
அவன் சீக்கிரம் திரும்பி வந்தான்
48
He has three sons.
அவருக்கு மூன்று மகன்கள்
49
I know how to ski.
எப்படி பனியில் சறுக்கி விளையாடுவது என்பது எனக்கு தெரியும்
50
I know what to do.
என்ன செய்வது என்பது எனக்குத் தெரியும்