தினசரி பயன்பாட்டு வாக்கியங்கள்
Learn Spoken English through Daily Use Sentences with Audio
76
He seems to know us.
அவனுக்கு நம்மைப் தெரியும் என்று தோன்றுகிறது
77
I am engaged to her.
எனக்கு அவளோடு நிச்சயமாகியிருக்கு
78
I have to leave now.
நான் இப்பொழுது கிளம்ப வேண்டும்
79
I want to go abroad.
நான் வெளி நாட்டிற்குச் செல்ல விரும்புகிறேன்
80
I'm glad to see you.
உன்னைப் பார்ப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்
81
I'm proud of my son.
என் மகனைப் பற்றி பெருமைப் படுகிறேன்
82
I'm taller than you.
நான் உன்னை விட உயரமாக இருக்கிறேன்
83
I'm trying to sleep.
நான் தூங்குவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்
84
It's free of charge.
இதற்கு கட்டணமில்லை
85
It's time to get up.
தூக்கத்திலிருந்து எழுவதற்கான நேரம் இது
86
Nobody speaks to me.
என் கூட யாரும் பேசுவதில்லை
87
Roll the ball to me.
பந்தை என்னிடம் உருட்டி விடு
88
She boiled the eggs.
அவள் முட்டைகளை வேக வைத்தாள்
89
She danced with him.
அவள் அவனோடு நடனம் ஆடினாள்
90
She gave him a book.
அவள் அவனுக்கு ஒரு புத்தகத்தைக் கொடுத்தாள்
91
She has 2,000 books.
அவளிடம் 2000 புத்தகங்கள் உள்ளன
92
This apple is sweet.
இந்த ஆப்பிள் இனிப்பாக இருக்கிறது
93
We swam in the lake.
அவன் ஏரியில் நீச்சலடித்தான்
94
Come home before six.
ஆறு மணிக்கு முன்பு வீட் டிற்கு வா
95
Go and see who it is.
போய் யார் என்று பார்
96
I am afraid of bears.
எனக்குக் கரடிகளைக கண்டால் பயம்
97
I expect him to come.
அவன் வருவான் என எதிர் பார்க்கிறேன்
98
It's a piece of cake.
இது ஒரு கேக்கின் துண்டு
99
The boy began to cry.
அந்த பையன் அழ ஆரம்பித்தான்
100
You keep out of this.
நீ இதில் தலையிடாதே