Meaning In Tamil Logo

தினசரி பயன்பாட்டு வாக்கியங்கள்

Learn Spoken English through Daily Use Sentences with Audio

101
All of us were silent.
நாங்கள் அனைவரும் அமைதியாக இருந்தோம்
102
Be kind to old people.
வயோதிகர்களிடம் அன்பாக இரு
103
Beware of pickpockets.
ஜேப்படிகாரர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவும்
104
Don't drink and drive.
குடித்துவிட்டு வண்டி ஓட்டாதே
105
He can read and write.
அவனுக்கு எழுதப் படிக்கத் தெரியும்
106
He got a lot of money.
அவனுக்கு நிறைய பணம் கிடைத்தது
107
He has a lot of money.
அவனிடம் நிறைய பணமிருக்கிறது
108
He is afraid of death.
அவனுக்கு இறந்து போவதென்றால் பயம்
109
He let go of the rope.
அவன் கயிற்றை விட்டான்
110
I am tired of my work.
நான் வேலை பளுவினால் சோர்வாகயிருக்கிறேன்
111
I got out of the taxi.
நான் டாக்ஸியிலிருந்து இறங்கினேன்
112
None of your business.
இது உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயம்
113
They made fun of Mary.
அவர்கள் மேரியை கிண்டலடித்தார்கள்
114
Tom and I are friends.
டாமும் நானும் நண்பர்கள்
115
When is your birthday?
உங்கள் பிறந்த நாள் எப்போது ?
116
All of them went there.
அவர்கள் எல்லோரும் அங்கே சென்றார்கள்
117
Can you ride a bicycle?
உங்களுக்கு சைக்கிள் ஓட்டத் தெரியுமா?
118
Do you want to be rich?
நீ பணக்காரராக விருப்பமா?
119
He is afraid of snakes.
அவர்களுக்கு பாம்புகள் என்றால் பயம்
120
He is fond of swimming.
அவனுக்கு நீச்சல் மீது பற்று உண்டு
121
He went in place of me.
அவன் எனக்குப் பதிலாக சேன்றான்
122
He's afraid of the sea.
அவனுக்குக் கடல் என்றால் பயம்
123
I'll leave that to you.
நான் அதை உன்னிடம் விட்டு விடுகிறேன்
124
It seems she hates you.
அவள் உன்னை வெறுக்கிற மாதிரி தெரிகிறது
125
She got engaged to him.
அவள் அவனுக்கு நிச்சயிக்கப் பட்டாள்